11.12.09
நான் அடிச்சா தாங்க மாட்ட ... வீடு போயி சேர மாட்ட ...
10.12.09
16.9.09
அஜய்... அப்பா, பக்கத்து வீட்டு ஆன்டி உடன் என்ன செஞ்சாரு ...
டாக்டர் : சரி சரி தீ காயம் மேல பர்னால் தடவு, கூட இந்த வயகரா மாத்திரைய போடு.
நோயாளி : பர்னால் சரி, எதுக்கு வயகரா மாத்திரை
டாக்டர் :காயம் மேல் உன் லுங்கி படாமல் இருக்க
அரசர் : ஏன் அமைச்சரே எதிரி நாட்டு மன்னன் நம் மீது படை எடுக்க பயபடுகிறான் ?
அமைச்சர் : ஒன்னும் இல்லை மன்னா, நம்ம அரண்மனையில் விஜய் நடிச்ச டி வி டி நிறைய இர்ருக்குன்னு ஒரு புரளி கிளப்பி விட்டேன், அதான் .
ஒரு கணவன் தன் மனைவியை குஷி படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தான். ரொம்ம்ப நாளா அவள் இவன் தாடி எடுக்க சொன்னது நினைவுக்கு வந்தது. ஒரு சலூனுக்கு போய் தாடியை ஷேவ் செய்து விட்டு வீட்டுக்கு சென்றான்.
அப்போது கரண்ட் கட் ஆகி இருந்தது. அவனுக்கு இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஆனாலும் அவன் மனைவி சீக்கிரம் வாயா.. எவ்வளோ நேரம் வெயிட் பண்ணறது " அப்படின்னு சொல்லி அவனை கட்டி புடிச்ச.
அவனுக்கு ஒரே சந்தோஷம். பரவாயில்லை நம்ம பொண்டாட்டிக்கும் நம்மள மாதிரி மூடுல தான் இருக்க, இன்னிக்கு ஒரு கை பாக்கணும் சொல்லி அவனும் கட்டி புடிச்சு வெளையாட ஆரமித்தான்.
மேட்டர் செய்யும் போது நடுவே அவள் சொன்னாள் " ஏன் புருஷன் மாதிரி ஒனக்கு தாடி இல்லை. என்னக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்றாள்.
அப்போது யாரோ கதவை தட்டினார்கள்.
உடனே அவள் " அய்யோ ஏன் புருஷன் வந்துட்டான் " என்று கத்தினாள்.
அதற்க்கு அவன் " பின் வாசப்படி கதவு எங்கே ..?" என்று கேட்டபடி ஓடினான்.
மனைவி தன் மகனுடன் சேர்ந்து தன் புருஷன் அடுத்த வெட்டு பெண்ணுடன் சல்லாபிப்பதை பார்த்துவிட்டாள். தன் புருஷனை மாட்டிவிட அவனுடன் சாப்பிடும் போது...
அவள் தன் மகனை பார்த்து .......
அஜய்... அப்பா, பக்கத்து வீட்டு ஆன்டி உடன் என்ன செஞ்சாரு ...
அஜய் : ஒன்னும் செய்யலை அம்மா
அவள் உடனே ஒரு பிஸ்கட் கொடுத்தாள்
உடனே அஜய் : அப்பா அந்த ஆன்ட்டிக்கு முத்தம் கொடுத்தார்..
அவள் உடனே மீண்டும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள்
அஜய் : அப்புறம் கட்டி புடிச்சாரு
அவள் உடனே மீண்டும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள்
அஜய் : அப்புறம் ஆன்டி கட்டி புடிச்சங்கோ
அவள் உடனே மீண்டும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள்
அஜய் : ரெண்டு பேரும் கட்டில்ல போய் படுத்தாங்கோ...
அவள் உடனே மீண்டும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள்
அஜய் : அப்புறம் நீயும் பக்கத்து வீட்டு மாமாவும் என்ன செய்வீங்களோ அதத்தான் இவங்க செஞ்சாங்க.
7.9.09
ங் கோத்தா.... ஏன் ஒரு கெட்ட வார்த்தை..?
சமிபத்தில் ரயிலில் பயணம் செய்யும் போது ஒருவர் அடுத்தவனின் காலை மிதித்துவிட்டன்.
இவன் அவனை பார்த்து கோவமாக "ங் கோத்தா கண்ணு தெரியல ..? பார்த்து போக வேண்டியதுதானே ? " என்றான்
எனக்கு இவன் ஒப்பதற்கும் அவன் இவன் காலை மிடிதத்தற்ககும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை
சாதரணமாக ஒரு வார்த்தையை நாம் உபயோகிகிக்கும் சூழ்நிலையை பொறுத்தே அது கெட்ட வார்தைக்கான அழுத்தம் பெறுகிறது. மேலும் யாராலையும் இது நல்ல வார்த்தை, இது கெட்ட வார்த்தை என்று பிரிக்கமுடியாது. அதற்க்கான அளவீடுகள் என்று ஏதும் இல்லை. மேலும் பாலின சேர்க்கை அல்லது பாலின உறுப்புக்களை அர்த்தமாக்கும் விஷயங்களையோ அல்லது சொற்களையோ தான் நாம் கெட்ட வார்த்தை என்கிறோம்.
பாலின சேர்க்கையை விரும்பும் அனைவரும் அதனையும், அதன் செயல் பாடுகளையும், அதன் உறுப்புக்களை எப்போது உபயோக படுத்துகிறோம் என்றால் நாம் அடுத்தவனை திட்டும் போது அல்லது அடுத்தவனை கேவலப்படுத்தும் போது தான். நம்மால் விரும்பி செய்ய படுகிற ஒரு விஷயம் ஏன் அடுத்தவனை கேவல படுதவோ, வெருப்பெத்தவோ பயன் படுத்துகிறோம் என்று தெரியவில்லை.
ங் கோத்தா என்ற சொல்லை " நான் ஓத்தா " என்று பிரித்து பொருள் கொள்ளலாம்.
அடுத்தவனை திட்டும் போது " ங் கோத்தா " ( நான் ஓத்தா...) என்று சொன்னால், நாம் எதை மீன் பண்ணுகிறோம் ? ..... நீ ஓத்தா என்றால் என்ன ? ஒத்தா தேன் வரும் என்று அர்த்தமாகுமா?
ங்கோத்தா...... எனக்கு ஒன்னும் புரியலை.
5.9.09
ஆ.தி.மு.க ஒரு உள்ள குமுறல் ...
ஜெ : என்ன சசி நம்ம கட்சியில இருந்து நெறைய பேர் நம்மளை விட்டு இந்த மைனாரிட்டி தி.மு. க. வில் சேருகிறார்கள்?
சசி : விடுக்கா... போனா போகட்டும்..
ஜெ : இல்ல சசி இப்படியே விட்டா நாம கட்சி எப்படி நடத்தறுது...?
சசி : கவலை படதிங்கக்கா.. ஏன் அண்ணன் பையனோட பேரன் ஒருத்தனுக்கு பதவி குடுங்க அவன் எல்லா பிர்ச்ச்னையும் முடித்து விடுவான்.
ஜெ : ஆமாம் .. ஏற்கனேவே உன் குடும்பதுள்ள உள்ள எல்லாருக்கும் பதவி கொடுத்து கொடுத்து தான் எப்படி எல்லா உண்மை விசுவாசிகளும் ஓடிவிட்டார்கள். இன்னும் வேற பதவி வேணுமா ?
சசி : அக்கா.. ஏன் குடும்பத்து ஆட்கள் வந்து தான் கட்சிய பல படுதுனார்கள். எவ்வளோ காச நாங்க செலவு பண்ணோம் தெரியுமா ?
ஜெ : யார் காசு செலவு பண்ணது ? நீங்களா ..? என்னையும் ஏன் கட்சியும் வச்சி தானே இவ்வளவு சம்பாதிதிர்கள்...?
சசி : அக்கா சும்மா பேசாதிர்கள்.. அண்ணன் பையனோட பேரன் ஒருத்தனுக்கு பதவி குடுக்க முடியும் முடியாதா ..?
ஜெ : சசி இனிமே உங்க குடும்பத்துல யாருக்கும் எந்த பதவியும் கிடையாது ....
சசி : அக்கா . நல்ல யோசிச்சு சொல்லுங்க.. அப்புறம் நீங்க தான் வருத்த படுவீங்க..
ஜெ : நானா ..? வருத்த படுவனா ..? டென்சன் பண்ணாத சசி..
ஜெ தன் உதவியாளரை குப்பிட்டு
நம்ம அனிதா ராதாகிர்ஷ்ணனை குப்பிடுங்க..
உதவி : அம்மா அவரு நம்ம கட்சிய விட்டு போய் இருவது நாள் ஆகுதம்மா..
ஜெ : அப்ப சேகரை குப்பிடுங்க..
உதவி : அம்மா அவரு நம்ம கட்சிய விட்டு போய் ஒரு மாதம் ஆகுதம்மா..
ஜெ : நம்ம சைதை துரைசாமி, ஈரோடு முத்துசாமி இவங்கெல்லாம்...
உதவி : அவங்கெல்லாம் நம்மள விட்டு ஒதுங்கி பல வருஷ்மாச்சியம்மா...
ஜெ : அப்போ நம்ம கட்சியில யார் தான் இருக்காங்கோ..
சசி : நீங்க மட்டும் தான் இருக்கீங்க...
ஜெ : சசி அப்போ நீ ?
சசி : ஒன்னும் இல்லாத எடத்துல என்ன பண்ணறது ... நானும் கிளம்புறேன் .. பை பை அக்கா ....
அப்போது பின்னணியில் சூப்பர் ஸ்டாரின் பாடல்...
நேத்து இவன் ஏணி
இன்று இவன் ஞானி
ஆள கர சேர்த்து
ஆடும் இந்த தோநி
சிந்தினேன் ரத்தம் சிந்தினேன்
அது எல்லாம் வீண் தானோ
வேப்பிலை கரு வேப்பிலை
அது யரோ நான் தானோ ............
----------------------------
--------------------------
ஊர தெரிஞ்சிகிட்டன் உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி ஏன் கண்மணி
நாளும் தெரிஞ்சிடிச்சி
நாளும் புருஞ்சிடிச்சு
கண்மணி ஏன் கண்மணி
அப்போது உதவி .......
" அம்மா நான் ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டீங்களே... "
ஜெ : சொல்லுங்க பரவாயில்லை, நான் நம்புனவன்களே என்னை ஏமாத்திட்டாங்க..
உதவி : அம்மா நம்ம கட்சி எப்பவுமே காசுக்கு விலை போற கட்சி இல்லம்மா.உணர்வாலும், உள்ளத்தாலும் எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்துக்கு மட்டுமே தலை வணங்கி எப்பவுமே கட்சிக்காக உண்மையாக வேலை பார்த்து வெற்றி மட்டுமே சுவைக்க தெரிந்த கூட்டம் இதும்மா. ஆனால் இன்று ஒரு சுயநலம் மிக்க மனிதர்களினால் உங்களால் கூட எதையுமே செய்ய முடியாத அளவிற்கு கட்சி பலவீனமாகிவிட்டது. நேத்து வந்தவங்க கூட எல்லாம் நம்ம புரட்சி தலைவரை சொந்தம் கொண்டாடி ஓட்டு வாங்குறாங்க.. ஆனா நாம தான் அவரை மறந்து விட்டோம். பதவி ஆசை, பணத்தாசை புடிச்ச கூட்டம் தாம்மா ஓடி விட்டது. உண்மையாய் நம்ம தலைவரை நேசிக்கும் கூட்டம் இன்னைக்கும் அப்படியே இருக்கு. நீங்க அவங்க எல்லாரையும் ஒருமுக படுத்தி தகுந்த மரியாதை கொடுத்து கட்சியை பல படுத்துங்க. அப்போ தெரியும் இந்த எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்தோட மகிமையை.
ஜெ : என்னோட கண்ணை திறந்தீர்கள். இனி நானும் கழகமே கோயில் ! நம்ம தலைவரே தெய்வம் என்று இருந்து எல்லா உண்மை தொண்டனையும் நேரில் சந்தித்து கட்சியை பல படுத்துவேன். இனி யாரும் என்னை புரட்சி தலைவி என்று சொல்ல வேண்டாம். அவரவரின் வயதிற்கேப்ப சகோதரி இல்லை அம்மா என்று அழைத்தல் போதும். பழைய விசுவாசிகள் அனைவரையும் அரவணைத்து, கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட, விலக்கப்பட்ட அனைவரையும் ஒன்று சேர்ப்பேன். உண்மை தொண்டனுக்கே இனிமே பதவிகளை தருவேன். அனைவருக்கும் சரி சமமான மரியாதையை தருவேன். யாரும் ஏன் முன் கை கட்டி, காலில் விழ வைக்க மாட்டேன். தெருவில் இறங்கி மக்களுக்க போராடுவேன். இனி ஓய்வு என்பதே இல்லை. நம்முடைய எல்லா முயற்சிக்களுக்கும் புரட்சி தலைவரின் ஆன்மா துணை இருக்கும் என எல்லா வல்ல இறைவனை வேண்டி புது பாதையில் வழி நடப்பேன்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர்
கோடிமக்களின் மனதில் நின்றவர் யார் ?
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இதெல்லாம் நடக்குமா ...? இல்லை ஆ.தி.மு.க என்ற ஆலமரம் சாய்ந்து விடுமா ?
31.8.09
BMW காரை அன்பு பரிசாக பெறுவது எப்படி ...?
முதலாவது மருமகனை அழைத்து கொண்டு படகு சவாரி சென்றாள். நடு வழியில் அவள் திடிரென படகில் இருந்து தண்ணிரில் குதித்தாள்.
உடனே அந்த முதலாவது மருமகனும் குதித்து அவளை காப்பற்றினான்.
மறு நாள் காலை அவனின் வீடு வாசலில் ஒரு அழகிய மாருதி காரை கண்டான்.
மாமியாரும் அவனின் பாசத்தை மெச்சி ஒரு அழகிய மாருதி காரை பரிசாக தந்தாள் என்று அறிந்துகொண்டான் .
கொஞ்ச நாள் கழித்து
ரெண்டாவது மருமகனை அழைத்து கொண்டு படகு சவாரி சென்றாள். நடு வழியில் அவள் திடிரென படகில் இருந்து தண்ணிரில் குதித்தாள்.
உடனே அந்த ரெண்டாவது மருமகனும் குதித்து அவளை காப்பற்றினான்.
மறு நாள் காலை அவனும் அவன் வீடு வாசலில் ஒரு அழகிய மாருதி காரை கண்டான்.
மாமியாரும் அவனின் பாசத்தை மெச்சி ஒரு அழகிய மாருதி காரை பரிசாக தந்தாள் என்று அறிந்துகொண்டான்
கொஞ்ச நாள் கழித்து
மூன்றாவது மருமகனை அழைத்து கொண்டு படகு சவாரி சென்றாள். நடு வழியில் அவள் திடிரென படகில் இருந்து தண்ணிரில் குதித்தாள்.
உடனே அந்த மூன்றாவது மருமகனும் குதித்து அவளை காப்பாற்றாமல் தண்ணிரில்அவளை சாக விட்டான்.
அந்த அளவிற்கு அவன் பொண்டாட்டி அவனை டார்ச்சர் செய்து வந்தாள். அவளை பெற்ற இவள் சாக வேண்டும் என்று சும்மாவே இருந்துவிட்டான்.
மறு நாள் காலை அவனும் அவன் வீடு வாசலில் ஒரு அழகிய BMW காரை கண்டான்.
அது அவனின் மாமனாரின் அன்பு பரிசு என்று பின்னர் தெரிந்துகொண்டான்.
29.8.09
பொண்டாட்டி டார்சர்... தாங்க முடியலையா .... அட்லீஸ்ட் இதையாவது படிங்க...
10 வருடமான தம்பதிகள் சிரித்தால் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கும் ஏன் என்று
------------------------------------------------------------------------------------
கணவன் தன் மனைவிக்கு கார் கதவை திறந்து விட்டான் என்றால் ...
ஒன்று கார் புது காராக இருக்கும்
இல்லை மனைவி புதுசாக இருப்பாள்
------------------------------------------------------------------------------
வேலைக்கு போகும் கணவன், மனைவி இருவர்...
கணவன் : அன்பே இந்த வருட திருமண நாளைக்கு நாம் எங்கே போகலாம் ?
மனைவி : இது வரை நான் போகாத இடத்திற்கு...
கணவன் : சரி அப்போ நம்ம வீட்டு சமையலரைக்கு போவோமா ?
---------------------------------------------------------------------------------
ஒரு மனிதன் கல்லறையில் தன் தாயின் கல்லறையில் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தினான்.
அப்போது பக்கத்து கல்லறையில் ஒரு மனிதன் ரொம்ப நேரமாக
" நீ ஏன் செத்தாய் ... ? நீ ஏன் செத்தாய் ... ? நீ ஏன் செத்தாய் ... ?"
என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருந்தான்.
இவன் அவனிடம் " நண்பா யாருடைய கல்லறை இது ?அவர்கள் மேல் உனக்கு இவ்வளவு பாசமா ? நீ ஏன் செத்தாய் என்று ஓயாமல் சொல்லி கொண்டே இருகிறாய்..? " என்றான்.
அதற்க்கு அவன் "அது ஒன்னும் இல்ல பாஸ் .. இந்த நாயி என் பொண்டடியோட முதல புருஷன் ... அதனால்தான் ...
-------------------------------------------------------------
கேட்டதை நிறைவேற்றும் ஒரு அற்புத கிணறுக்கு ஒரு கணவன், மனைவி சென்றார்கள் ..
மனைவி கணவனிடம் " ஏங்க.. இந்த கிணற்றில் நாம் ஒன்றை நினைத்து கொண்டு ஒரு கல்லை போட்டால் அது போட்ட உடன் திரும்பி வருமாம்.. வாங்க நீங்க ஒரு கல்லை போட்டு பாருங்க ... " என்றாள்.
அதற்கு கணவன் " அடி போடி எனக்கு நம்பிக்கை இல்லை " என்றான்.
" பரவாயில்லை சும்மா போட்டு தான் பாருங்களேன் "
" சரி உன் விருப்பம் "
கணவன் ஒரு கல்லை எடுத்து, மனதில் ஒன்றை வேண்டி கிணற்றில் போட்டான்.
கொஞ்ச நேரம் கழித்து கல் திரும்பி வந்தது ..
அதற்கு மனைவி " பாதீங்கலா ... நான் சொன்னது நடந்தது "
கணவன் : சரி நீ ஒன்னு நினைத்து ஒரு கல்லை போடு ..."
மனைவியும் ஒரு கல்லை எடுத்து, மனதில் ஒன்றை வேண்டி கிணற்றில் போட்டாள்
ரொம்ப நேரம் ஆகியும் கல் திரும்பி வர வில்லை...
அதற்க்கு மனைவி " அய்யோ ... நான் நினைத்தது நடக்காதா ? " ... என்றபடி கிணற்றை எட்டி பார்த்தாள். தீடிரென கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்து
விட்டாள்
அதற்க்கு அந்த கணவன் கிணற்றை பற்றி சொன்னான் " it really works "
------------------------------------------------------------------------------------------------------
28.8.09
மொக்கை ஜோக் ரெண்டு....
ஒரே ஒரு பெர்பெக்ட் குழந்தை இந்த உலகத்தில் - எல்லா அம்மாக்களும் பெற்றிருப்paal.
ஒரே ஒரு பெர்பெக்ட் பொண்டாட்டி இந்த உலகத்தில் - எல்லா பக்கத்துக்கு வீட்டு காரனும் பெற்றிருப்பான்
புருஷன் பொண்டாட்டி என்பவர்கள் லிவர் & கிட்னி மாதிரிபுருஷன் - லிவர்பொண்டாட்டி - கிட்னி
லிவர் பைலியர் ஆச்சுன்னா கிட்னி அவுட்ஆனால் ஒரு கிட்னி பைலியர் ஆச்சுன்னா கூட இன்னொரு கிட்னி வச்சி லிவர் பிக் அப்
ஆகிடும்
25.8.09
சூப்பர் ஸ்டாரின் வெற்றிக்கு என்ன காரணம்....
24.8.09
என் டீச்சருடன் என் காதல்....ஹாப்பி டீச்சர்'ஸ் டே ......
22.8.09
விக்ரம் அவர்களே ... கேப் விட்டு நடித்தால் சூப்பர் ஸ்டார் ஆகி விட முடியாது.....
நண்பர் விக்ரம் அவர்களுக்கு...
கடந்த மூன்று வருடகாலமாக நீங்கள் மிக ஊம் கஷ்ட்ட பட்டு நடிக்க ஆனால் அந்த படங்களின் இறுதி நிலை சராசரி அல்லது தோல்வி படம் என்று தான் முடிகிறது.
தங்களின் தற்போதைய கந்தசாமியும் இந்த மாதிரி ஆகி விட்டதில் ரொம்ம்பவே வருத்தம் தான். கமலுக்கு அடுத்தபடி நிங்கள் தான் நடிப்பில் மெனக்கெட்டு உங்களை வருதிக்கிகொண்டு 100% அர்பணிப்பு செய்து எல்லா படத்திலும் நடிகிறீர்கள். ஆனால் கதை, மற்றும் திரை கதை இவ்வற்றில் கோட்டை விட்டுவிடுகிர்கள்.
நேற்று வந்த விஜயகாந்த் முதல் இன்று வந்த சாம் அண்டர்சன் வரை சென்னை கோட்டையை புடிக்க பிளான் பண்ணும் போது நீங்கள் கதை, மற்றும் திரை கதை இவ்வற்றில் கோட்டை விட்டுவிடுகிர்கள்.
ஒருமுறை சூப்பர் ஸ்டார் கூட உங்களிடம் வருடர்த்திர்க்கு ஒரு படமாவது பண்ண சொன்னார் என்று சொன்னிர்கள். நீங்கள் நடித்த கடைசி மூன்று படம்களும் வணிக ரீதியாக சுமார் அல்லது தோல்வி படம். இந்த நிலையில் நீங்கள் 2 அல்லது 3 வருடங்கல்லுக்கு ஒரு படம் அது கூட சுமார் அல்லது தோல்வி படம் என்றால் உங்களின் உழைப்பு, 100% அர்பணிப்பு எல்லாம் விழலுக்கு இரைத்த நீர் போல் வீணாகி விடுகிறது.
வெற்றி பெற்றவனை மட்டுமே இந்த சினிமா உலகம் கொண்டாடும். சரித்திர புருஷனே தோல்வியை கொடுத்தால் இந்த சினிமா உலகம் எள்ளி நகையாடும் என்று தோல்விகள் பல கண்டு விடா முயற்சியால் வெற்றி நாயகனாக மாறிய உங்கள்ளுக்கு நங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
மீண்டும் உங்களால் பழைய நிலைக்கு சென்று மீண்டு வர நம்பிக்கை உங்கள்ளுக்கு இருந்தாலும் இன்றையை எதார்த்த சினிமா உலகில் சாத்தியமா என்று தெரியவில்லை. எனேன்றால் நீங்கள் சூப்பர் ஸ்டார் அல்லது கமல் ஹாசன் அல்ல.
பிரமாண்டம், பெரிய டைரக்டர் , பெரிய பேனர், 1000 பிரிண்ட் போன்ற மாயையில் இருந்து வெளி வாருங்கள். உங்களின் அபார நடிப்பால் மிக நல்ல கதைகளில் நடியுங்கள். பல புதிய டைரக்டர் களின் வரவால் தமிழ் சினிமா தற்போது ஒரு ஆரோகியமான திசை நோக்கி பயணிப்பது போல் தெரிகிறது. இது போன்ற சுழலில் உங்களை போன்ன்ற நடிகர்கள் இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக முடியும்.
அன்புடன்
மனதில் பட்டதை சொன்ன நிறையுடன்,
----- நாய்க்குட்டி ------------
19.8.09
சூழ்நிலையை எப்படி யூஸ் பண்ணுவது ........
ஒரு திருடன் ஒரு பாங்க்குக்கு போய் துப்பாக்கி கொளமுனையில் கொள்ளை அடித்தான்.
அடிச்சு முடித்துவிட்டு அங்கு இருந்த மக்களை நோக்கி " யாராவது நான் கொள்ளை அடித்ததை பார்த்திர்களா ..? " எனறான்.
உடனே ஒருவன் " நான் பாத்தேன் என்றான் "...
அந்த கொள்ளையன் அந்த நபரை துப்பாகியால் அவனை நெற்றி பொட்டில் வைத்து சுட்டு கொன்றான்.
பின் மீண்டும் அங்கு இருந்த மக்களை நோக்கி " யாராவது நான் கொள்ளை அடித்ததை பார்த்திர்களா ..? " எனறான்
அதற்க்கு வேறொருவன் " நான் பாக்க வில்லை ... அனால் ஏன் மனைவி பார்த்தாள்..." என்றான்.
17.8.09
நாமலே ஒரு " கியா மியா " ஆளு
4.5.09
எதற்காக இந்த உண்ணா விரதம் ....
பாத்திரங்கள் : டாக்டர், மனைவியர், துணைவியார், மற்றும் குடும்ப உறுப்பினர்கள்.
மு.க : டாக்டர், ரெண்டு நாலா வயிறு சரில்லை. கொஞ்சம் செக் பண்ணுங்கோ
டாக்டர் : ( செக் பண்ணி விட்டு ), கொஞ்சம் ஜீரன கோளாறு, ஒரு வேளை சாப்பிடாம இருந்திங்கன சரியா போய்டும்.
மு.க : ஐயகோ ! ஒரு வேளை சாப்பிடாமல் எப்படி இருக்க போகிறேன் ? இந்த உயிர் இருப்பதே தமிழ் இனத்துக்காக தானே ! எனக்கு எதாவது ஆகி விட்டால் ஏன் இனத்தை யார் காப்பாற்றுவார்கள் ?
மனைவியர் : சும்மா இருங்க ! இது நம்ம வீடு ! இங்க போய் பொது கூட்டதுல பேசுறா மாதிரி பேசுறிங்க....
குடும்ப உறுப்பினர் : எலக்ஷன் நேரத்துல இப்படி இருந்த எப்படி? ஏற்கனேவே ஈழம் பெரச்சனை வேற... எல்லோரும் நம்ம மேல காண்டா இருக்காங்கோ...
அப்போது முறை மருகன் ஓடி வருகிறார்..
முறை மருகன் : தலைவரே ! இந்த அநியாயத்த பாருங்கோ.. நம்ம அம்மையார் ராணுவத்த அனுப்புவங்கலாம்... ஈழத்த ஆதரிக்கிறார்களாம்..
குடும்ப உறுப்பினர் 2 : போச்சுட ! ஏதோ இவர் தான் தமிழின தலைவர்ன்னு இவளோ நாள் மெயின் டைன் பண்ணி கொண்டிருந்தோம். எப்போ இது வேற...
குடும்ப உறுப்பினர் 3 : நம்ம கிட்ட மோதறதே இந்த அம்மாஉக்கு வேலையா போச்சு.. நமக்கு ஏதோ கட்டம் சரி இல்லை போலிருக்கு...
மு.க : இப்ப தான் தொகுதி பங்கிடு பெரச்சனை முடிஞ்சது.,. உஸ்... ........ இன்னும் பிரசாரம் இருக்கு.. வெற்றியா தோல்விய ஒன்னும் புரியல.. அதுக்குள்ள இது வேறையா... இப்பவே கண்ண கட்டுதே....
முறை மருகன் : கவலை படாதீங்க தலைவரே ! இந்த அம்மையாருக்கு ஒரு அறிக்கை ரெடி பண்ணி நம்ம ஸூர மணிய விட்டு பதில் அறிக்கை கொடுக்கலாம்.
மு.க : இன்னும்மாயா அவரு நம்மள நம்பராறு...?
முறை மருகன் : அவரு நம்பறதா யார் பார்த்தாங்க. நீங்க ஒரு அறிக்கை குடுங்க, நாம அவரு பேர்ல பத்திரிக்கைக்கு கொடுத்தது.. அப்புறமா அவருக்கு போன் போட்டு சொல்லிடலாம்...
குடும்ப உறுப்பினர் 3 : இதெல்லாம் தெரியாதமாதிரி கேக்குறிங்க.. ரொம்ப தான் ....
அப்போது ஆற்காட்டார் முகத்தில் சந்தோஷத்துடன் வருகிறார்..
மு.க : என்னையா.. ஒரே சந்தோஷமா இருக்கே.. எனக்கு உடம்பு சரிஇல்லைன்னா உனக்கு சந்தோஷமா?
ஆற்காட்டார் : தப்பா நினைக்காதிங்க தலைவரே .. இப்ப தான் எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க... அத வாங்கிட்டு நேரா இங்க தான் வரேன்.. இங்க வந்த தான் தெரியுது உங்கள்ளுக்கு உடம்பு சரி இல்லைன்னு.. வெளிய ஏதும் பெரிசா பெரச்சனை இல்லை தலைவரே ! இப்ப என்ன தலைவரே உடம்புக்கு ....
மு.க : இந்த தடவ நெஜமாகவே உடம்பு சரிஇல்லை.
ஆற்காட்டார் : ( மனதுக்குள் அப்பாடி இந்த வாரம் கவிதை ஏதும் எழுத மாட்டாரு. தமிழ் அருவி பாக்கறதுல இருந்து தப்பிச்சேன்,... ஐய்யா.... இந்த சண்டே ஒரே ஜாலி தான்..)
மு.க : என்ன ஆற்காடு.. நீ என்ன நினைக்கேற.. எனக்கு தெரியுது.. மொத்தமா நூறு வாரத்துக்கு ஏற்கனவே எழுதி ஷூட்டிங் கூட பண்ணியாச்சு... அது சரி உனக்கு யாரு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க...?
ஆற்காட்டார் : இந்த ஜெனரெட்டேர், பேட்டரி, யு.பி.எஸ் சங்கத்த சேந்தவங்க அவங்க தொழில்ல ஒரே வருஷத்துல இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலையும் செய்யாத மிக பெரிய முன்னேற்றத்த இவங்க தொழில்ல கொண்டு வந்ததற்காக என்ன பாராட்டி இந்த பட்டத்த கொடுத்தாங்க... அது சரி தலைவரே இப்போ உடம்ப்பு இன்ன ஆச்சு..?
டாக்டர் : ஒன்னும் இல்லேங்க .. சாதாரண ஜீரண கோளாறு ..
ஆற்காட்டார் : தலைவரே இதுக்கு போய் கவலை படாதீங்க.. சுக்கும் மிளகும் சேத்து.. அரச்சு ... ( முடிக்கும் முன் )
மு.க : நிறுத்துயா .... ஏன்யா .. டாக்டர் பட்டம் வாங்க உடனே உனக்கு டாக்டருன்னு நெனப்ப..? உடனே நீயே வைத்தியம் சொல்லறே..
( ஆற்காட்டார் மனதில் இந்த டாக்டர் பட்டதுக்கே இப்படின்னா நாளைக்கு இந்த மெழுகு வர்த்தி தயாரிக்கிற சங்குத்துல ஒரு விருது எனக்கு குடுக்குறாங்கோ.. அதுக்கு என்ன சொல்லுவாரோ ... )
முறை முருகன் : தலைவர அத அப்பறம் பாக்கலாம். அப்போ இந்த பெர்ச்சனைக்கு ஒரு யோசனை சொல்லுங்க....
டாக்டர : ஒரு வேளை தானே ! காலையில் எதுஉம் சாப்பிடாமல் ஒரு 1 அல்லது 2 மணி வாக்கில் சாப்பிடீங்கன்ன எல்லாம் சரியா போய்டும்.
மு.க : சரி யாரும் கவலை படாதீங்க. எல்லாம் நான் பாத்துக்குறேன்.. நாளைக்கு பாருங்க உங்களுக்கே புரியும். அப்புறம் எல்லாரும் என்ன வந்து பாக்கணும்.
அப்புறம் நடந்தது என்ன .......? ஊருக்கே தெரியும் ... உங்களுக்கு தெரியாத?
29.4.09
நாய்க்குட்டி அவார்ட்ஸ் ...... (ரிபீட்)
சிறந்த நடிகர் : கருணாநிதி ( கேட்டால் இதை இவர் அரசியல் சாணக்கியன் என்பார்கள் ..)
சிறந்த காமெடி நடிகர் : கார்த்திக் ( என்னனு சொல்ல .. இவர் பண்ணறது எல்லாமே காமெடி தான்.. )
சிறந்த நடிகை : கணியம்மா ( ம தி மு க ஆபீஸ் விசிட் )
சிறந்த ஞானோதயம் : டி. ஆர் ( கருணாநிதியை தமிழின தலைவர் சொன்னதற்காக வெட்கபடுகிராரம் )
சிறந்த வில்லன் : ராஜா பக்சே, சோனியா ( உங்கள்ளுகெல்லாம் மனிதாபிமானமே கிடையாதா....... ? )
சிறந்த ஜால்ரா ( சீனியர் ) : வைரமுத்து, வாலி, ஜெகத்ரட்சகன்
சிறந்த ஜால்ரா (ஜூனியர்) : ப. விஜய்
சிறந்த குணசித்ர நடிகர் : திருமா வளவன் ( நான் ஒரு காங்கிரஸ் அனுதாபி .. என சொன்னதற்காக ...)
சிறந்த மானம் கேட்டதுரோக ஜென்மங்கள் : தமிழக காங்கிரஸ்
பாவ பட்ட மக்கள் : ஸ்ரீலங்கா தமிழ் மக்கள் ( கடவுளே இவர்களை காப்பாற்று )
சிறந்த ரொம்ப நல்லவர் : வை கோ ( எவ்வளோ கேவலப்பட்டாலும், தாங்குறாரு..)
சிறந்த அதிஷ்டகாரர் : டாக்டர் அய்யா ( கேட்டதும் கெடச்சது..)
சிறந்த வள்ளல் : அண்ணன் ஜெ.கே. ரித்தேஷ் ( சினிமா பாக்கவே காசும், பிரியாணி பொட்டலம் தந்தவரு, தேர்தலுக்கு எதாவது வெயிட்டா தருவாரு)
சிறந்த இடம் பெற்றவர்கள் : எல். ஜி, செஞ்சியார், கண்ணப்பனார் ( இதயத்தில் இடம் கிடைத்தற்காக ...)
சிறந்த பாடகர் : டாக்டர். அறிவுநிதி ( எப்படியும் இந்த வருஷம் தமிழ் நாடு அரசு இந்த அவார்ட் கொடுத்துரும் + கலைமாமணி அவார்ட் கூட கிடைக்கும் )
சிறந்த நீண்டநாள் ஏமாளிகள் : ரஜினி ரசிகர்கள் ( போதும் அப்பு.. இப்பவாவது ரஜினி சொன்னத புருஞ்சிகங்க.. அவர் தான் அப்பவே சொன்னர்லே உங்க குடும்பத்த பாத்துக்க சொல்லி .. இன்னும் இவ்வளோ நாள் தான் நம்புவிங்க... ச்சே... ரொம்ப நல்லவங்கப்பா நீங்க....)
சிறந்த விளம்பர படுத்துவோர் : சன் டி வீ ( மொக்க படத்தையும் முக்க வைத்தாவது ஓட்டுபவர்கள் ...)
சிறந்த காமெடி : குருவி பட ௦ வெற்றி விழா
சிறந்த செண்டிமெண்ட் நிகழ்ச்சி : கண்கள் பணித்தது, இதயம் கனிந்தது குடும்ப இணைப்பு விழா ( ஏதோ மூணு பேர் உயிர் போனதெல்லாம் கணக்கில் வராது)
சிறந்த தைரியசாலி : நாய்குட்டி ( இவங்களுக்கெல்லாம் அவார்ட் கொடுக்க எவ்ளோ தில்லு வேணும் .. அதனால நான் எனேக்கே கொடுத்துக்கிறேன் ஹி ..ஹி.. ஹீ ..)
சிறந்த அதிஷ்டகார மக்கள் : மதுரை மக்கள் ( எப்பவுமே தேர்தல் நடப்பதாலும், அதனால் கையில் நாலு காசு புழங்குவதலும் )
சிறந்த ரொம்ப கெட்டவர் : அழ..... ( ஏதோ வாசல் படி பக்கம் ஆட்டோ சத்தம் கேட்குது... கொஞ்சம் இருங்க )
27.4.09
வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி
ஏன் பாஸு உங்க பிரச்சனைக்கு நீங்கள் தான் வழி கண்டுபிடிக்கணும். அத விட்டுட்டு அடுத்தவன் சொல்லற வழி எந்த அளவுக்கு உங்கள்ளுக்கு பயன்படும்.?
இவன் சொல்லறான் அவன் சொல்லறன் அப்படின்னு எதையும் செய்யாதிர்கள். உங்கல்லின் பிரச்சனைக்கு உங்களால் மட்டுமே திறக்க முடியும்.
நூறு ருபாய்யை ஒரு மணி நேரத்தில் செலவு பண்ண உங்கள்ளுக்கு ஒரு போட்டி வைத்தல் கட்டாயம் வெற்றி பெருவிர்கள். அதை போலவே உங்கள் பிரச்சனையையும் ஒரு போட்டி என்று நினைத்து எதிர் கொள்ளுங்கள். கண்டிப்பாக வெற்றி உங்களுக்கே.
எனேன்றால் அந்த போட்டியில் நீங்கள் மட்டுமே பங்கு பெருகிர்கள்.
உங்களை கடுப்பேற வைப்பதல்ல இந்த பதிவின் நோக்கம்.
பல பேர் தங்கள் பிரச்சனையை தீர்க்க அடுத்தவனை நம்பியே காலம் தள்ளுவார்கள்.
ஒவ்ஒரு பூக்களுமே ..... பாட்ட கேட்டு கேட்டு சும்மா இருப்பார்கள்
கொஞ்சம் புத்திசாலி என்று நினைபவர்கள் எதாவது " முப்பது நாளில் வாழ்வில் வெற்றிபெறுவது எப்படி....? " அப்படின்னு வர புத்தகங்களை வாங்கி படிப்பார்கள்
என்ன செய்யலாம் அப்படின்னு யோஸிச்சு யோஸிச்சு ஒன்னும் செய்ய மாட்டர்கள். நம்ம நரசிம்ம ராவ் வழி. காலத்த மட்டுமே கடத்தலாம்.
எப்போது உங்களின் பிரச்சனைக்கு நீங்கள் பொறுப்பேற்று அதற்கான காரண காரியங்களை அலசி அதனை தீர்க்க முயல்கிர்களோ அப்போது தான் பிரச்சனையின் ஆழம், தோன்ற காரணம், தீர்க்கிற வழி முறை போன்ற வழிகள் புலப்படும்.
எனேன்றால் உலகத்திலேயே நீங்கள் தான் வெற்றிக்கு தகுதியான ஆள்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் சொதப்பலுக்கு என்ன காரணம் ...
பார்த்திவ் படேல் - சரியான தயிர் சாதம். இன்ன தான் முக்கி முக்கி அடித்தாலும் இன் சைடு சர்கில் விட்டு பந்து தான்டாது. மட்டையை தூக்கி அடிப்பர்தற்குள் பந்து கீப்பர் இடம் சென்று அது பௌலேர் இடம் சென்று விடும்.
பத்ரிநாத் - எப்போ ஆடவந்தலும் கடைசி மூணு அல்லது நாலு ஓவர் மட்டுமே பாக்கி இருக்கும். எவரும் வந்த வேகதில் ஒரு நான்கு அடித்து அவுட் ஆகி விடுவார்ட்வென்டி ட்வென்டி இக்கு முகத்தில் ஒரு ப்யர் இருக்கணும். இவர் முகத்தை பார்த்தல் மரியாதை படத்தை ரெண்டு முறை பார்த்த மாதிரி உம்முன்னு இருஉப்பர்.
ஜோகிந்தர் சர்மா : நரசிம்ம ராவ் வாரிசு. குசேலன் படத்திற்கு சீசன் டிக்கெட் எடுத்த மாதிரி எப்புமே ஒரே ஸோகமா இருப்பாரு. டோனி புண்ணியத்தில் டீமில் இருப்பார்.
பாலாஜி : ஒரு ஓவருக்கு மூணு புல் டாஸ் பால் போடலன்னா வில்லு படத்துக்கு விமர்சனம் எழுதனம் அப்படின்னு யாரோ சொன்ன மாதிரி மூணு புல் டாஸ் பால் போடுவாரு. முக்கியமான ஓவர்ல தான் சப்ப பட்ஸ்மானும் சூப்பர் சிக்ஸர் அடிக்கிற மாதிரி பால் போடுவாரு.
ஹய்டேன் : வாங்குன காசுக்கு ஒழுங்க ஆடுற மனுஷன்.
ரைனா : வந்தோமா, முப்பது ரன் அடிசோமா போய்கிஇடே இருப்பாரு. மத்த ஆட்டகாரர்கள் எல்லாம் இவரை விட மட்டமாக இருப்பதால் இவர் இடம் நிலையானது.
டோனி : லக்ஸ்மி ராய் வேற பக்கத்துல இல்ல. இருந்தாலாவது ராத்திர்ல ரெண்டு மூணு ரவுண்ட் போகலாம். நான் பைக்குல சொல்லேறேன். தலைவருக்கு ஸ்டார்டிங் ட்ரபுள். இவரு எப்ப பிக் அப் ஆயி எப்போ ரன் அடிக்கிறது. அதுக்குள்ள அசல் படம் வந்து அவனவன் ஆப்பு வாங்கி ஆடிபோயிருப்பன்.
மார்கெல் : நாலு ரன் அடிக்க வேண்டிய நேரத்துல ஒரு ரன் அடிக்கவே ஒன்பது தரம் யோசிச்சு வைடா போர பால தொட்டு வர ஒரு ரன்னையும் வர விடாம அவுட் ஆகி போர சிலபடுத்தான் சில் பட்ஸ் மேன்.
கோனி : அடியாள் மாதிரி ஒரு வளந்தா ஆள் வேண்டும். அதுக்கு கோனி சரியான ஆள். ஓடி வர வேகத்த பார்த்த மூணு ஸ்டேம்பையும் முன்நூறு கிலோமீட்டர் வேகத்துல பறக்க வேப்பருன்னு பார்த்த பால் ஸ்டெம்ப் தாண்டவே மூணு நிமிஷம் ஆகும்.
முரளிதரன் : எப்படி போட்டாலும் அடிக்கிராங்கட. என்ன பணர்துன்னு புரியாம பௌலிங் போடும் போதே எப்பவாவது விக்கெட் விழும்.
பிளின்ட் ஆஃப் : இன்னுமா இந்த ஊரு நம்ம நம்புது. அந்த ரெந்ஜ்ஜிக்கு ஒரு காமெடிபீஸ். எதுக்கு ஏழு கோடி. இவர் அடிச்ச பந்து மைதானத்தின் எந்த கோடிக்கும் போக வில்லை.
இவன்ங்க ஜெயிக்க ஒரே வழி நீங்க தோத்தா தல நடிச்ச ஏகன் படத்த எட்டு வாட்டி பாத்துட்டு மறு நாள் மதியானம் மரியாதை படத்துக்கு மேட்நி ஷோ டிக்கெட் எடுத்து கொடுப்பேன்" அப்படின்னு சொன்ன உயிரை கொடுத்தாவது ஜெயிப்பார்கள்.
24.4.09
பீட்டர்ல ஒரு போஸ்டிங் ......
This past week I was on a four and a half hour, non-stop flight from Seattle , Washington , to Atlanta , Georgia . In all my years of traveling, I have learned that each time a plane has the opportunity to stop, there is potential for unexpected challenges. Flight delays, weather and airline crews can create unanticipated challenges on any trip. Therefore, I always try to fly non-stop between my destinations.
About an hour into this particular flight, the Captain's voice rang over the intercom. He asked if there was a physician or nurse on the plane. If so, he asked them to identify themselves by ringing the flight attendant call button beside their seat.
I listened carefully but heard no one ring their bell. I immediately began to wonder what was happening. In a few minutes, the Captain informed us that there was a medical emergency onboard and asked again if there was a physician or a nurse who could help.
When there was no response, we were told that we were going to make an emergency stop in Denver , Colorado . He apologized but told us that there would be a medical emergency team waiting to meet us at the gate, and that we would probably only be delayed by about thirty minutes. Though it was necessary, we knew we would all be inconvenienced by the extra stop.
About half an hour later, we landed at Denver International Airport and the medical crew immediately came on board. However, everything took longer than had previously been expected. An elderly gentleman, about 85 years old, had suddenly taken ill. It was not clear whether he had experienced a stroke or a heart attack.
Even after the gentleman was carried off of the plane, we still sat there for quite a while. The original "short" stop turned into about an hour and a half. When we finally pushed back from the gate and were in the air, the pilot apologized profusely for the unavoidable delay. He said that since the stop had taken longer than expected, those passengers who needed to make connections in Atlanta would miss their flights, but would automatically be booked on the next flight out.
You could almost hear the moans and groans throughout the airplane of everyone who was being inconvenienced by the unexpected stop. Then the pilot did one of the classiest things I have personally ever seen or heard anyone do. He spoke into the intercom and said,
"Ladies and gentlemen, I thought you might be interested in one bit of information. The elderly gentleman who was taken off the plane was a Marine in World War II. I am holding in my hand a copy of the Congressional Medal of Honor that was awarded to him and signed by President Harry Truman in 1945."
The pilot went on to say, "I realize that we have al l been inconvenienced today. However, in light of the fact that this gentleman was a war hero and was inconvenienced for four years of his life in order that we might experience the freedoms that we enjoy today, I thought you all should know that."
Immediately, the airplane was filled with applause. Everyone was cheering and so pleased to know that the gentleman had been cared for in a way that was fitting and appropriate.
As we continued to fly, I thought to myself, "Isn't that interesting? We were concerned that we were inconvenienced for a couple of hours, and yet this gentleman's entire life was interrupted and inconvenienced for over four years while he went and fought in a war to protect the freedoms and values that we love and hold dear in this country today."
I breathed a prayer for the gentleman and asked God to bless him for all he had done to help us understand what freedom is all about.
Dont we wish our citizens in this country also have this same type of attitude towards our Soldiers?
Since - FREEDOM IS NOT FREE
பிரபாகரனை கொல்ல உளவுத்துறை சதி
சென்னை, ஏப். 24-
பிரபாகரனை கொல்ல உளவுத்துறை சதி: பழ. நெடுமாறன் அறிக்கை
இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை படுகொலை செய்ய ரா உளவுத்துறைச் சதித்திட்டம் தீட்டியுள்ளது என மிக நம்பகமானத் தகவல் கிடைத்திருக்கிறது.
போர் நிறுத்தத்தை இந்திய அரசு வலியுறுத்த மறுத்து வருவதின் பின்னணி இதுதான் என்பது அம்பலமாகி இருக்கிறது. கடந்த காலத்திலும் பலமுறை பிரபாகரனை ஒழித்து விட ரா உளவுத்துறை செய்த பல முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதைப் போலவே இம்முறையும் இச்சதித்திட்டத்தை விடுதலைப்புலிகள் முறியடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே இச்சதியில் ஈடுபட்டுள்ள ரா அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் முன் வரவேண்டும். இல்லாவிட்டால் இந்தச்சதிக்கு அவரும் உடந்தை என்ற முடிவுக்குத் தமிழ் மக்கள் வர நேரிடும்.
இதன் விளைவாக வரலாறு காணாத வகையில் பெரும் கொந்தளிப்பு தமிழகத்தில் ஏற்படும் என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
நன்றி : மாலைமலர்
23.4.09
புலிகளின் போராட்ட குணம் இங்கே மாறிவிட்டது.........
The tiger temple in thailand is a place where an extraordinary bond between man and the world's biggest cats has been formed..
The tigers here are so peaceful…its almost as if they have acceptedd buddhism as their religion.
In fact, they even sit for the meditating sessions with the monks and kneel down in front of them as it they are the gurus.
The tigers are so docile that the monks have to sometimes train them to fight otherwise they would lose all their power of self protection.
The link started in 1999 when a sick baby tiger, orphaned after poachers shot its mother, was brought to the monks.
Within a few years several other tiger cubs similarly orphaned by poachers had arrived.
The most amazing thing is none of the cubs turned out ferocious on growing up.
The monks believe that these tigers are none other than the former buddhist disciples who have taken rebirth in the same place.
மனைவியின் அன்பு பரிசு கணவனுக்கு ........
ஒரு குறும்புகார கணவன் தன் மனைவியை இத்தாலிக்கு விமானம் ஏத்தி விட விமானம் நிலையம் வந்தான்.
அவன் மனைவி அப்போது " டார்லிங் நான் இத்தாலி லிருந்து திரும்பும் போது உங்களுக்கு என்ன பரிசு வாங்கி கொண்டு வரட்டும் " என்று கேட்டாள்
குறும்புகார கணவனோ " ஸ்வீட் ஹார்ட் நீ திரும்பி வரும் போது ஒரு அழகான இத்தாலி பொண்ணை கொண்டு வா " அப்படின்னு சொன்னான் .
ஒரு மாசம் கழிச்சு பொண்டாட்டி இத்தாலிலிருந்து திரும்பி வந்தாள்
கணவனும் ஏர்போர்ட் சென்று பொண்டாட்டியை காரில் பிக் கப் செய்து வீட்டுக்கு திரும்பி வரும் போது கேட்டான்.
" ஹனி எங்கே நான் கேட்ட பரிசு " இத்தாலிய பெண் " ?
அதுக்கு பொண்டாட்டி சொன்னாள் " உங்களோட பரிசு கண்டிபாக உண்டு. ஆனா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க டியர் இன்னும் ஒன்பது மாசத்துல தெரியவரும் ஆணா பெண்ணா என்று ?..
22.4.09
எல்.டி. டி.ஈ முக்கிய தளபதிகள் இருவர் இலங்கை ராணுவத்திடம் சரண்
வட கிழக்கு பகுதியில் இன்று எல்.டி. டி.ஈ முக்கிய தளபதிகள் இருவர் இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது .
சரண் அடைந்தவர்களில் ஒருவர் " தயா மாஸ்டர்" இவர் உடக பொறுப்பாளராக உள்ளார். மற்றொருவர் " ஜார்ஜ் ".
21.4.09
நாய்க்குட்டி அவார்ட்ஸ் ......
சிறந்த காமெடி நடிகர் : கார்த்திக் ( என்னனு சொல்ல .. இவர் பண்ணறது எல்லாமே காமெடி தான்.. )
சிறந்த நடிகை : கணியம்மா ( ம தி மு க ஆபீஸ் விசிட் )
சிறந்த ஞானோதயம் : டி. ஆர் ( கருணாநிதியை தமிழின தலைவர் சொன்னதற்காக வெட்கபடுகிராரம் )
சிறந்த வில்லன் : ராஜா பக்சே, சோனியா ( உங்கள்ளுகெல்லாம் மனிதாபிமானமே கிடையாதா....... ? )
சிறந்த ஜால்ரா ( சீனியர் ) : வைரமுத்து, வாலி, ஜெகத்ரட்சகன்
சிறந்த ஜால்ரா (ஜூனியர்) : ப. விஜய்
சிறந்த குணசித்ர நடிகர் : திருமா வளவன் ( நான் ஒரு காங்கிரஸ் அனுதாபி .. என சொன்னதற்காக ...)
சிறந்த மானம் கேட்ட
துரோக ஜென்மங்கள் : தமிழக காங்கிரஸ்
பாவ பட்ட மக்கள் : ஸ்ரீலங்கா தமிழ் மக்கள் ( கடவுளே இவர்களை காப்பாற்று )
சிறந்த ரொம்ப நல்லவர் : வை கோ ( எவ்வளோ கேவலப்பட்டாலும், தாங்குறாரு..)
சிறந்த அதிஷ்டகாரர் : டாக்டர் அய்யா ( கேட்டதும் கெடச்சது..)
சிறந்த வள்ளல் : அண்ணன் ஜெ.கே. ரித்தேஷ் ( சினிமா பாக்கவே காசும், பிரியாணி பொட்டலம் தந்தவரு, தேர்தலுக்கு எதாவது வெயிட்டா தருவாரு)
சிறந்த இடம் பெற்றவர்கள் : எல். ஜி, செஞ்சியார், கண்ணப்பனார் ( இதயத்தில் இடம் கிடைத்தற்காக ...)
சிறந்த பாடகர் : டாக்டர். அறிவுநிதி ( எப்படியும் இந்த வருஷம் தமிழ் நாடு அரசு இந்த அவார்ட் கொடுத்துரும் + கலைமாமணி அவார்ட் கூட கிடைக்கும் )
சிறந்த நீண்ட
நாள் ஏமாளிகள் : ரஜினி ரசிகர்கள் ( போதும் அப்பு.. இப்பவாவது ரஜினி சொன்னத புருஞ்சிகங்க.. அவர் தான் அப்பவே சொன்னர்லே உங்க குடும்பத்த பாத்துக்க சொல்லி .. இன்னும் இவ்வளோ நாள் தான் நம்புவிங்க... ச்சே... ரொம்ப நல்லவங்கப்பா நீங்க....)
சிறந்த விளம்பர படுத்துவோர் : சன் டி வீ ( மொக்க படத்தையும் முக்க வைத்தாவது ஓட்டுபவர்கள் ...)
சிறந்த காமெடி : குருவி பட ௦ வெற்றி விழா
சிறந்த செண்டிமெண்ட் நிகழ்ச்சி : கண்கள் பணித்தது, இதயம் கனிந்தது குடும்ப இணைப்பு விழா ( ஏதோ மூணு பேர் உயிர் போனதெல்லாம் கணக்கில் வராது)
சிறந்த தைரியசாலி : நாய்குட்டி ( இவங்களுக்கெல்லாம் அவார்ட் கொடுக்க எவ்ளோ தில்லு வேணும் .. அதனால நான் எனேக்கே கொடுத்துக்கிறேன் ஹி ..ஹி.. ஹீ ..)
சிறந்த அதிஷ்டகார மக்கள் : மதுரை மக்கள் ( எப்பவுமே தேர்தல் நடப்பதாலும், அதனால் கையில் நாலு காசு புழங்குவதலும் )
சிறந்த ரொம்ப கெட்டவர் : அழ..... ( ஏதோ வாசல் படி பக்கம் ஆட்டோ சத்தம் கேட்குது... கொஞ்சம் இருங்க )
----------------------------------------------------------
பின் குறிப்பு : எங்களிடம் கலைமாமணி , பத்ம விபுஷன் , பத்மஸ்ரீ , டாக்டர், போன்ற விருதுகள் சகாய விலைக்கு பெற்று தரப்படும்.
20.4.09
13.4.09
11.4.09
ஒரு கற்பழிப்பு முயற்சி.....
ரெண்டு பேர்ல ஒருத்தி கணக்கு பாடத்துல கெட்டி
இன்னொருத்தி எதயும் லாஜிக் படி யோசிப்பவள்.
அந்த நேரம் பார்த்து ஒரு ரவுடி பயல் இவர்களை பின் தொடர்ந்தான்
இத பாத்து ரெண்டு பப்பாகளும் பயந்து போய்....
கணக்கு பாப்பா : முப்பது நிமிடமா ஒரு ஆளு நம்மள பின் தொடர்ந்து வரான். எதுக்குன்னு தெரியலே..
லாஜிக் பாப்பா : லாஜிக் படி பாத்த அவன் நம்மள கற்பழிக்க தான் வரான்.
கணக்கு பாப்பா : அய்யோ! இன்னும் நாம வீடு போய் சேர முப்பது நிமிடம் ஆகுமே, அவன் வர வேகத்த பாத்த இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல நம்ம கிட்ட வந்துடுவான்.
லாஜிக் பாப்பா : லாஜிக் படி பாத்த வேற வழி இல்ல. நாம நம்ம கற்ப காப்பாத்திக்க வேகமா நடப்போம்.
கணக்கு பாப்பா : இது கண்டிப்பா வொர்க் அவுட் ஆகாது.
லாஜிக் பாப்பா : நீ சொல்லறது சரி தான். லாஜிக்கா அவனும் வேகமா
நடப்பான்
கணக்கு பாப்பா : இப்போ என்ன பண்றது. இன்னும் ஒரு நிமிடத்தில் அவன் நம்ம கிட்ட வந்துடுவான்.
லாஜிக் பாப்பா : ஒன்னு செய்வோம், நீ ஒரு ரூட்ல போ, நான் ஒரு ரூட்ல போறேன். யாராவது ஒருத்தரை தான் அவன் பின் தொடர முடியும். கடவுள் விட்டால் வழி.
இப்போ ரெண்டு பாப்பாகளும் பிரிஞ்சு ரெண்டு வழியா போனார்கள். இதுல கணக்கு பாப்பா பாதுகாப்பா வீடு போய் சேர்ந்தாள். லாஜிக் பாப்பா ரொம்ப நேரம் ஆகியும் வீடு வரல.
ரொம்ப நேரம் கழிச்சு லாஜிக் பாப்பா வீடு வந்தாள்.
கணக்கு பாப்பா : என்னடி ஆச்சு ? இவளோ நேரம்
லாஜிக் பாப்பா : அவன் உன்ன விட்டுட்டு என் பின்னாடி வந்தாண்டி.
கணக்கு பாப்பா : அது சரிடி ! அப்புறம் என்னாச்சு ?
லாஜிக் பாப்பா : நான் வேகம நடக்க நடக்க அவனும் வேகம நடந்தான்.
கணக்கு பாப்பா : அப்புறம் ! அப்புறம்!! என்னாச்சுடி
லாஜிக் பாப்பா : அப்புறம் என்ன அவன் என் கிட்ட வந்துட்டன்
கணக்கு பாப்பா : அய்யோ அப்புறம்
லாஜிக் பாப்பா : கிட்ட வந்து என்ன மடக்கிட்டான்.
கணக்கு பாப்பா : அய்யோ அப்புறம் என்னாச்சுடி
லாஜிக் பாப்பா : வேற வழி தெரியல. என் முட்டிக்கு மேல டிரஸ்ச தூக்கிட்டேன்.
கணக்கு பாப்பா : அய்யோ அப்புறம் அவன் என்ன பண்ணான்?
லாஜிக் பாப்பா : அவனும் அவன் லுங்கிய கழட்டினான்.
கணக்கு பாப்பா : ஐயோ ! அப்புறம்
லாஜிக் பாப்பா : வேற இன்னா ! முட்டிக்கு மேல துணிய தூக்கிட தால ரொம்ப வேகம ஓடி வந்துட்டேன்.
10.4.09
வாங்கோ பாஸு.. 1947 க்கு போய் வரலாம்
--------------------------------
9.4.09
சரக்கடிக்கும் போது.....
சரக்கடிக்கும் போது.....
நம்ம மாப்ள ஒரு நாலு நம்ம மச்சிய பாத்தாரு.
ரெண்டு பேருக்கும் ஒரே சந்தோசம்.
ரொம்ப நாள் கழிச்சி பாக்கறதால் கலக்கலா என்ஜாய் பண்ண நெனச்சு ஒரு பாருக்கு போய் சரக்கு போட்டார்கள்.
நாலு ரவுண்டு போட்டுட்டு .....
நம்ம மாமு மச்சி கிட்ட " இன்ன மச்சி பாமிலி வாழ்க்கை எப்படி நடக்குது, கல்யாணம் ஆச்சே எதாவது புள்ள குட்டி உண்டா "" ? அப்படின்னு கேட்டான்.
அதுக்கு நம்ம மச்சி " சிங்கம் போல ரெண்டு ஆம்பள பசங்க பொறந்திருக்கு மாப்ள " அப்படின்னான்.
நம்ம மாப்ள அதுக்கு " சிங்கத்துகிட்ட விட்டுட்டு நீ இன்ன பண்ண மச்சி" அப்படின்னு கேட்டான்.
அப்புறம் பாரே ஒரே அதகளம் தான்.
சரக்கடிக்கும் போது பாத்து பேசணும். இல்லன இப்படித்தான்...
7.4.09
சரக்கு போட்டுட்டு சைக்கிள்-ல போன ...
சரக்கு போட்டுட்டு சைக்கிள் - ல போன போலீஸ் டருன்க் அண்ட் டிரைவ் கேஸ்-ல புடிப்பாங்க ?
வெவெரம் தெரிஞ்ச மக்கள் யாராவது சொல்லுங்க
கிசு கிசு - ஓடி வாங்க காத குடுங்க.....
பிசினஸ் நடிகர் தனக்கு சீஇட் தராவிட்டால் எதிர் தரப்பு கட்ட்சியில் சேர போவதாக சொன்னார். வேற வழி இந்நரி சீஇட் கிடைத்து.
காமெடி- இல் புயலை கிளப்பும் நடிகரை எதிர்க்கட்சி தரப்பு பிரச்சாரத்க்கு கேட்டார்கள். ஒரு பெரிய அமௌன்ட் தருவதாக குறிப்பாக புள்ளி விவர நடிகரை மட்டுமாவது எதிர்த்து பிரசாரம் பண்ண கேட்டகிறார்கள். ஏற்கனவே நெலம் பிரச்சனைஇல் ஏகப்பட்ட நஷ்ட்டத்தை இதன் மூலம் சரிக்கட்ட புயல் யோசிக்கிறதாம். வெறும் புள்ளி விவர நிடிகர் என்றால் ஆளும் தரப்பும் சரி எங்கிராதம்.
பழம் பெரும் நடிகை கட்டும் மருத்துவ கல்லுரி பற்றி தங்களிடம் ஏதும் சொல்லாததால் எதிர் தரப்பு சூடாக இருக்கிறது. ஆட்சி மாறும் போது சிக்கல் வரும் என எதிர்பாக்க படுகிறது
உச்ச நட்சத்திரம் மீண்டும் தனது பழைய கால டைரக்டர் ஒருவர் படத்தில் நடிக்க கதையை ரெடி பண்ண சொல்லிஇருக்கிறார். இந்தப்படம் முழுக்க முழுக்க டைரக்டர் படமாக இருக்குமாம். ஏன்டா வித அலட்டல் ஆடம்பரம் இன்றி பழைய உச்ச நட்சத்திரம் ஸ்டைல்லில் படம் இருக்குமாம்.
புரட்சி தலைவரின் பழைய பட டைட்டில் படம் ஒன்றில் இசைக்கு முக்கியம் கொடுக்கும் டைரக்டர் தனது புதிய இசை டைரக்டர் சுமாராகவே இசை தந்தாராம். எவ்வலாவோ முயன்றும் எதிர்பாத்த இசை கிடைக்க இல்லை. மீண்டும் பழைய இசைக்கே போக நினைக்றார்.
5.4.09
வெற்றி உனக்கே
4.4.09
எனக்கு மட்டும் தானா ?
ஜாலியா நிற்கும் போது மொக்க பிகர் கூட வராது.
பஸ் இல்ல ட்ரைன் டைமுக்கு அரை மணி நேரம் முன்னால் சென்று வெயிட் பண்ணால் ட்ரைன் இல்ல பஸ் அன்னைக்கு தான் லேட்டா வரும்.
ஆர்வமா சினிமா பார்க்க திடீர் என பிளான் பண்ணி தியேட்டர் போனால்
மொக்க படம் கூட அன்னைக்கு ஹௌஸ் புல்லாக இருக்கும்
ஆர்வமா எதாவது எழுதலாம் என நினைக்கும் போது கற்பனை கொட்டோ கொட்டுன்னு கொட்டும். ஆனால் எழுத வரும் போது ஒன்னும் வராது.
கைல காசு இருக்கும் போது தம்பிக்கு தரலாம் என நினைக்கும் போது தான் அவன் நம்மை கடுபடிப்பான்.
நம்ம நல்ல மூடில் இருக்கையில் அவன் கேட்கும் போது கையில் காசு இருக்காது.
அவசரமா வீட்டில் இருந்து கிளம்பும் போது சூப்பர் படம் ஒன்று டிவியில் போடுவார்கள்.
மூடு வந்து குஜ்ஜால சரக்கடிக்க டாஸ்மாக் பக்கம் போனால் நம்ம பிராண்ட் சரக்கு இருக்காது
ஆடுத்தவன பாத்து நாமும் ப்லாக் போட்டு எதாவது எழுதலாம் பாத்தா ஒன்னும் தோணாது.
2.4.09
ஆத்தா நான் வயசுக்கு வந்துட்டேன்.
இந்த அரசியல்வாதிகளை நாம எப்பயும் திட்டிக்கொண்டே
வருஷம் முழுக்க திட்டுவதை விட ஒரே ஒரு நாள்
வாக்கு சாவடிக்கு பொய் நம்ம ஓட்ட போட்டால்
தேவை இல்லாமல் நாம ஏன் அரசியல்வாதியை திட்ட போரம்.
ஒரு நல்ல அரசு அமைய நாம எல்லாரும் கண்டிபாக இந்த முறை ஓட்டு அளிப்போம்.
இப்போ தட்டுங்கட பாக்கலாம்
நம்ம ஆளு தினமும் காலை கடனை கழிக்க வயல் ஓரமா ஒதுங்குவார்.
அப்படி ஒரு நாலு நம்ம பைய்யன் ஒதுங்கும் போது அவனூட நண்பர்கள் எல்லாம் சேந்து ஒரு திட்டம் போட்டாங்க.
நம்ம ஆளு ரெண்டுக்கு போயிட்டு திரும்பும் போது அவனூட நண்பன் ஒருத்தன் பின்னாடி ரெண்டு தட்டு தட்டி எப்படி மச்சான் இருக்கே? - கேட்டான்.
நம்ம ஆளு வேற கழுவாம நடந்து போய்க்க்ட்டு இருந்தான்.
சுத்தம்! நம்ம ஆளுக்கு அன்னைக்கு அவனோட கைலி- யும் சேத்து சுத்தம் செஞ்சாரு
இது அடிகடி நடத்து.
ஒரு நல்ல நாளா பாத்து நம்ம ஆளு என்ன பண்ணாரு தெரியுமா.?
கரெக்டா தட்டும் போது டக்குனு கைலியா தூக்கிட்டாரு.
அன்னைக்கு நம்ம ஆளு கைலியா சுத்தம் செய்யலை.
1.4.09
வச்சாப்பல எடுத்தேன்
வச்சாப்பல எடுத்தேன்
நாம் நண்பர் ஒருத்தருக்கு சிதம்பரம் பக்கம் ஒரு சின்ன கிராமம். அங்கே ஒருத்தன் பொண்டடியே இன்னொருத்தன் வச்சி மைண்டைன் பண்ணுவது சகஜம் போல.
அப்படி ஒரு பஞ்சாயத்து ஒன்னு மரத்தடிக்கு வந்தது.
பஞ்சாயத்து தொடுத்தது மருமகள். யார் மேலே தெரியுமா தன் மாமனார் மேலே.
மாமனாரும் சபைக்கு வந்தார். வந்து அவர் தன் மருமகளை கட்டாயப்படுத்தி ஒறவு கொண்டதாக ஒப்பு கொண்டார்.
வழக்கம் போல பஞ்சாயத்தார் அபராதம் கட்ட சொன்னார்கள்
மாமனாரும் அபராதம் கட்டினார்
கட்டும் போது அவர் சொன்னார் சும்மா " வச்சாப்பல எடுத்தேன் " அதுக்கு போய் பஞ்சாயத்துல அபராதம் கட்ட வச்சுட்டாளே
Vangoo, VANAKKAM
நம்ம ப்லாக்-ல எதை பத்தியும் எதிர் பாத்து வராதிற்கள் எது ஒரு டைம் பாஸ் ப்லாக் மச்சி. பல சுவாரசியமான் சம்பவங்கள் இங்கே பதிவிடுகிறேன். படிச்சிட்டு என்ஜாய் பன்னுஇங்கோ.