27.4.09

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி

இன்றைய சுழலில் நாம் வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்து அதனை எதிர்கொள்வதிலேயே நேரம் வீணாகிறது. வாழ்கின்ற கொஞ்ச காலத்தில் பிரச்சனை மேல் பிரச்சனை என்றால் எங்கே நிம்மதியாக வாழ்வது. இந்த பதிவு மிக சுலபமாக உங்கள் பிரச்சனைக்கு திர்உ காண.......

ஏன் பாஸு உங்க பிரச்சனைக்கு நீங்கள் தான் வழி கண்டுபிடிக்கணும். அத விட்டுட்டு அடுத்தவன் சொல்லற வழி எந்த அளவுக்கு உங்கள்ளுக்கு பயன்படும்.?

இவன் சொல்லறான் அவன் சொல்லறன் அப்படின்னு எதையும் செய்யாதிர்கள். உங்கல்லின் பிரச்சனைக்கு உங்களால் மட்டுமே திறக்க முடியும்.

நூறு ருபாய்யை ஒரு மணி நேரத்தில் செலவு பண்ண உங்கள்ளுக்கு ஒரு போட்டி வைத்தல் கட்டாயம் வெற்றி பெருவிர்கள். அதை போலவே உங்கள் பிரச்சனையையும் ஒரு போட்டி என்று நினைத்து எதிர் கொள்ளுங்கள். கண்டிப்பாக வெற்றி உங்களுக்கே.

எனேன்றால் அந்த போட்டியில் நீங்கள் மட்டுமே பங்கு பெருகிர்கள்.

உங்களை கடுப்பேற வைப்பதல்ல இந்த பதிவின் நோக்கம்.

பல பேர் தங்கள் பிரச்சனையை தீர்க்க அடுத்தவனை நம்பியே காலம் தள்ளுவார்கள்.

ஒவ்ஒரு பூக்களுமே ..... பாட்ட கேட்டு கேட்டு சும்மா இருப்பார்கள்

கொஞ்சம் புத்திசாலி என்று நினைபவர்கள் எதாவது " முப்பது நாளில் வாழ்வில் வெற்றிபெறுவது எப்படி....? " அப்படின்னு வர புத்தகங்களை வாங்கி படிப்பார்கள்

என்ன செய்யலாம் அப்படின்னு யோஸிச்சு யோஸிச்சு ஒன்னும் செய்ய மாட்டர்கள். நம்ம நரசிம்ம ராவ் வழி. காலத்த மட்டுமே கடத்தலாம்.

எப்போது உங்களின் பிரச்சனைக்கு நீங்கள் பொறுப்பேற்று அதற்கான காரண காரியங்களை அலசி அதனை தீர்க்க முயல்கிர்களோ அப்போது தான் பிரச்சனையின் ஆழம், தோன்ற காரணம், தீர்க்கிற வழி முறை போன்ற வழிகள் புலப்படும்.

எனேன்றால் உலகத்திலேயே நீங்கள் தான் வெற்றிக்கு தகுதியான ஆள்.

1 comment:

நிகழ்காலத்தில்... said...

\\எப்போது உங்களின் பிரச்சனைக்கு நீங்கள் பொறுப்பேற்று அதற்கான காரண காரியங்களை அலசி அதனை தீர்க்க முயல்கிர்களோ அப்போது தான் பிரச்சனையின் ஆழம், தோன்ற காரணம், தீர்க்கிற வழி முறை போன்ற வழிகள் புலப்படும்.\\

நல்ல கருத்து

வாழ்த்துக்கள்