![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjivsKJnecKdPksFxKNYuq4Rzyi4inHoxiCGHjEPjF0wJpmQ2YTqgw2qyDVSdOOioQyH1PfKu2-kNnXNAvIGRFnWeKoOOMygBxFylV7Q5N-fs26FkfOIEyxc_yUKjnSC3-xjhQYw1fTSns/s320/jump.jpg)
ஹாய் ! !
இந்த அரசியல்வாதிகளை நாம எப்பயும் திட்டிக்கொண்டே
இருக்கிறோமே ஏன்னா அவர்கள் எல்லாம் சொன்ன வாக்கு உறுதிகளை செய்வது இல்லை.
வருஷம் முழுக்க திட்டுவதை விட ஒரே ஒரு நாள்
வாக்கு சாவடிக்கு பொய் நம்ம ஓட்ட போட்டால்
தேவை இல்லாமல் நாம ஏன் அரசியல்வாதியை திட்ட போரம்.
ஒரு நல்ல அரசு அமைய நாம எல்லாரும் கண்டிபாக இந்த முறை ஓட்டு அளிப்போம்.
வருஷம் முழுக்க திட்டுவதை விட ஒரே ஒரு நாள்
வாக்கு சாவடிக்கு பொய் நம்ம ஓட்ட போட்டால்
தேவை இல்லாமல் நாம ஏன் அரசியல்வாதியை திட்ட போரம்.
ஒரு நல்ல அரசு அமைய நாம எல்லாரும் கண்டிபாக இந்த முறை ஓட்டு அளிப்போம்.
No comments:
Post a Comment