27.4.09

சென்னை சூப்பர் கிங்க்ஸ் சொதப்பலுக்கு என்ன காரணம் ...

ஹய்டேன், ரைனா தவிர பாட்ஸ்மேன் வேரு யாரும் சிறப்பாக இல்லை.

பார்த்திவ் படேல் - சரியான தயிர் சாதம். இன்ன தான் முக்கி முக்கி அடித்தாலும் இன் சைடு சர்கில் விட்டு பந்து தான்டாது. மட்டையை தூக்கி அடிப்பர்தற்குள் பந்து கீப்பர் இடம் சென்று அது பௌலேர் இடம் சென்று விடும்.

பத்ரிநாத் - எப்போ ஆடவந்தலும் கடைசி மூணு அல்லது நாலு ஓவர் மட்டுமே பாக்கி இருக்கும். எவரும் வந்த வேகதில் ஒரு நான்கு அடித்து அவுட் ஆகி விடுவார்ட்வென்டி ட்வென்டி இக்கு முகத்தில் ஒரு ப்யர் இருக்கணும். இவர் முகத்தை பார்த்தல் மரியாதை படத்தை ரெண்டு முறை பார்த்த மாதிரி உம்முன்னு இருஉப்பர்.

ஜோகிந்தர் சர்மா : நரசிம்ம ராவ் வாரிசு. குசேலன் படத்திற்கு சீசன் டிக்கெட் எடுத்த மாதிரி எப்புமே ஒரே ஸோகமா இருப்பாரு. டோனி புண்ணியத்தில் டீமில் இருப்பார்.

பாலாஜி : ஒரு ஓவருக்கு மூணு புல் டாஸ் பால் போடலன்னா வில்லு படத்துக்கு விமர்சனம் எழுதனம் அப்படின்னு யாரோ சொன்ன மாதிரி மூணு புல் டாஸ் பால் போடுவாரு. முக்கியமான ஓவர்ல தான் சப்ப பட்ஸ்மானும் சூப்பர் சிக்ஸர் அடிக்கிற மாதிரி பால் போடுவாரு.

ஹய்டேன் : வாங்குன காசுக்கு ஒழுங்க ஆடுற மனுஷன்.

ரைனா : வந்தோமா, முப்பது ரன் அடிசோமா போய்கிஇடே இருப்பாரு. மத்த ஆட்டகாரர்கள் எல்லாம் இவரை விட மட்டமாக இருப்பதால் இவர் இடம் நிலையானது.

டோனி : லக்ஸ்மி ராய் வேற பக்கத்துல இல்ல. இருந்தாலாவது ராத்திர்ல ரெண்டு மூணு ரவுண்ட் போகலாம். நான் பைக்குல சொல்லேறேன். தலைவருக்கு ஸ்டார்டிங் ட்ரபுள். இவரு எப்ப பிக் அப் ஆயி எப்போ ரன் அடிக்கிறது. அதுக்குள்ள அசல் படம் வந்து அவனவன் ஆப்பு வாங்கி ஆடிபோயிருப்பன்.

மார்கெல் : நாலு ரன் அடிக்க வேண்டிய நேரத்துல ஒரு ரன் அடிக்கவே ஒன்பது தரம் யோசிச்சு வைடா போர பால தொட்டு வர ஒரு ரன்னையும் வர விடாம அவுட் ஆகி போர சிலபடுத்தான் சில் பட்ஸ் மேன்.

கோனி : அடியாள் மாதிரி ஒரு வளந்தா ஆள் வேண்டும். அதுக்கு கோனி சரியான ஆள். ஓடி வர வேகத்த பார்த்த மூணு ஸ்டேம்பையும் முன்நூறு கிலோமீட்டர் வேகத்துல பறக்க வேப்பருன்னு பார்த்த பால் ஸ்டெம்ப் தாண்டவே மூணு நிமிஷம் ஆகும்.

முரளிதரன் : எப்படி போட்டாலும் அடிக்கிராங்கட. என்ன பணர்துன்னு புரியாம பௌலிங் போடும் போதே எப்பவாவது விக்கெட் விழும்.

பிளின்ட் ஆஃப் : இன்னுமா இந்த ஊரு நம்ம நம்புது. அந்த ரெந்ஜ்ஜிக்கு ஒரு காமெடிபீஸ். எதுக்கு ஏழு கோடி. இவர் அடிச்ச பந்து மைதானத்தின் எந்த கோடிக்கும் போக வில்லை.

இவன்ங்க ஜெயிக்க ஒரே வழி நீங்க தோத்தா தல நடிச்ச ஏகன் படத்த எட்டு வாட்டி பாத்துட்டு மறு நாள் மதியானம் மரியாதை படத்துக்கு மேட்நி ஷோ டிக்கெட் எடுத்து கொடுப்பேன்" அப்படின்னு சொன்ன உயிரை கொடுத்தாவது ஜெயிப்பார்கள்.

5 comments:

Anonymous said...

Director SEEMANin pechchu thaan kaaranam

Anonymous said...

The entire team will come back...

Senthil said...

soopper comments

வடுவூர் குமார் said...

ஹா!ஹா!
செம காமெடி.

குப்பன்.யாஹூ said...

director seeman also playinga nice