17.8.09

நாமலே ஒரு " கியா மியா " ஆளு

ரொம்ப நாள் கழிச்சு ஒரு பதிஊ. கிட்ட தட்ட மூணு மாதம் கழிச்சு... நம்ம ப்ளாக்குக்கு குட டெய்லி ஒரு 70 பேர் வந்து போயிருக்கிறார்கள். ஒன்னு புரியல. நம்ம ப்ளாக எப்படி இந்த அளவுக்கு paraviyadhu அப்படின்னு தெரியல, இத்தனைக்கும் நான் யார ப்ளாகுல போயும் பின்னுட்டம் போடுறது இல்ல. (ரெண்டு முறை தவிர ) நாமலே ஒரு கியா மியா ஆளு ! ஒன்னும் புரியல... இருந்தாலும் எதாவது எழுதலாம் போல இருக்கு. நம்ம ப்ளாகுக்கு வந்து பார்த்த அனைவருக்கும் நன்றி !!

2 comments:

யூர்கன் க்ருகியர் said...

" கியா மியா " means what?

நாய்க்குட்டி said...

"கியா மியா " ------ ரொம்ப சாதாரணமான, ஒன்னும் தெரியாத ( ப்ளாக பற்றி )