18.10.11

ஒரு தமிழ் நாடு பஸ் driver ரும் கர்நாடக டிராபிக் போலீசுக்கும்





" சார் இந்த பக்கம் எந்த பஸ்சும் போக கூடாது உங்களுக்கு தெரியாதா ?"

"போன வாரம் கூட இந்த பக்கமா தான் வந்தேன் "

"சார் இப்ப ஒரு வாரமா தான் இந்தா மாதிரி மாத்தி விட்டிருக்கிறோம்.
உங்க டெப்போ ல சொல்லலையா ? "

" இல்ல சார், நான் இப்ப தான் இந்த ரூட்டுக்கு புதுசு".

"அதெல்லாம் தெரியாது சார், பைன் கட்டிட்டு போங்க "

" சார் இந்த ஒரு தரம் விட்டுடுங்க சார், நான் ரூட்டுக்கு புதுசு"

"எங்கலாஎல்லாம் ஒன்னும் பண்ண முடியாது 100 ருபாய் பைன் கட்டிட்டு போங்க "

" சார் எங்க படியே 25 ருபாய் தான் சார், நாங்க எங்க சொந்த பணம் தான் சார் கட்டனும் "

" பைன் கட்டுங்க ஒன்னும் பண்ண முடியாது. உங்க டிப்போல சொல்லி இருக்கணும், நாங்க எல்லா driver க்கும் தனி தனியா சொல்ல முடியாது. உங்க டிப்போல எப்பவோ சொல்லியாச்சு."

அந்த drivarum பைன் கட்டினார்.

இது பெங்களூர் மடிவாலாவில் இருந்து சில்க்போர்ட் போக பாலத்தின் பக்க வாட்டில் சென்று left எடுத்து ஒரு 'U' turn எடுத்து ஹோசூர், சேலம் டிக்கெட் ஏத்துவார்கள் தமிழ் நாடு பஸ் driverகள்.

இப்போது பாலம் வழியாக தான் போக வேண்டுமாம். வழி மாறி வந்த ஒரு தமிழ் நாடு பஸ் driver க்கும் கர்நாடக டிராபிக் போலீசுக்கும் நடந்த சம்பவம் தான் இது .

25 ருபாய் படி வாங்கி 100 ருபாய் பைன் கட்டிய அந்த driver நினைத்தால் ...

டெப்போ வில் நம்ம அதிகாரிங்க என்ன ம........ ?

ரஜினி ரா - ஒன் ரகசியம்






உடல் நலம் பாதிக்க பட்டிருந்தும் ரஜினி காந்த ஏன் Ra-One ல் நடித்து கொடுத்தார் ? இது ஷாருக் மேல் இருக்கும் அன்பினால் என்றாலும் அதை தண்டி எதாவது ஒரு வியாபார காரணம் இருக்கும் என்றே நம்புகிறேன். எப்போதெல்லாம் இந்தியாவில் பெரிய நடிகர்களை வைத்து பெரிய அளவில் பட்ஜெட் படம் எடுப்பது தான் முக்கிய காரணம். சர்வதேச அளவில் இந்திய படங்களின் விநியோகமும் இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக தமிழ், ஹிந்தி படங்களின் வீச்சு கடல் தாண்டி வியாபாரம் ஆவது தான்.


சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்து கொண்ட நடிகர்கள் எல்லாம் மிக பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறார்கள். குறைந்த பட்சம் 100 கோடி முதலீட்டில் வரும் படங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்.

தற்போதைய நிலவர படி மிக பெரிய hollywood பட தயாரிப்பு நிருவனகளும் இந்திய சினிமா வில் முதலிடு செய்ய விரும்புகிறார்கள். அவர்களை பொருத்தவரை 100 - 300 கோடி என்பது சிறிய தொகை.

அதேபோல் முதலீடுக்கு ஏத்த வகையில் வியாபாரமும் இருக்கிறது. பெரிய முதலீடுகளில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்து கொண்ட பெரிய நடிகர்கலையே நடிக்க வைக்கிறார்கள். இவர்களால் மட்டுமே லாபம் சம்பாதிக்க முடியும் என்பது கணக்கு.

மிக பெரிய பட்ஜெட் படம் இந்திய முழுவதும் ரிலீஸ் ஆனால் தான் லாபம் பாக்க முடியும். மேலும் திருட்டு VCD, DVD, internet downloading போன்ற ஆபத்துக்களை தாண்டி லாபம் பாக்க முடியும்.

இந்திய முழுமைக்கும் அவர்களின் கொண்டு சேர்க்கும் பொறுப்பு அந்த பட நடிகரின் பொறுப்பாகா கொடுக்கபடுகிறது தயாரிப்பு நிறுவனங்களால். அதற்கும் சேத்து தான் சம்பளம் பெசபடுகிறது.

அதாவது சூப்பர் ஸ்டார் நடிகர்களே அவர்களின் படத்தை மார்கெட்டிங் செய்ய வேண்டும்.

ரசிகர்களை ச ந்திப்பது, சின்ன திரை டாக் ஷோ, சிறப்பு பேட்டி, பரிசு போட்டிகள், தியேட்டர் விஜயம், என ஊர் ஊராக சுற்றி மார்க்கெட்டிங் செய்வது என்பது கட்டாயமாக்க படுகிறது.

எப்பாடு பட்டவதும் படத்தை வெற்றி படம் ஆக்க செய்ய வேண்டும்.

இங்கு தான் ஷாருக் ரஜினியை ஒரு காட்சியில் நடிக்க வைத்து தென் இந்திய மார்கெட் குறி வைத்தார். கண்டிப்பாக ஷாருக்கான் இதில் புத்திசாலி தான்.








சரி இந்தநாள் ரஜினிக்கு என்ன லாபம் ?

சிம்பிள் ... ராணா படத்தை ஷாருக் மாதிரி ஊர் ஊராக சுற்றாமல் வட இந்தியாவில் மார்க்கெட்டிங் செய்வர் அதுவும் ஷாருக்கை வைத்தே.

உட்கார்ர்ந்து கொண்டே மார்க்கெட்டிங் செய்வர் ரஜினி காந்த்

இதில் யாருக்கு லாபம் அதிகம் ?










ஒரு சீனில் நடித்து ஒரு மிக பெரிய பட்ஜெட் படத்திற்கு மார்க்கெட்டிங் செய்யும் வித்தை இது தானோ ?






6.8.10

இளைய தளபதி டாக்டர் விஜய் , "பால்" ஆக்டோபஸ் - the king of prediction

இளைய தளபதி டாக்டர் விஜய் & "பால்" ஆக்டோபஸ் - the king of prediction

நம்ம டாக்டர் விஜய் வீட்டில் "பால்" அண்ணாச்சியை வச்சி ஜோசியம் பாக்க
ஒரு மீட்டிங்.
S.A.C, VIJAY, அப்புறம் நம்ம "பால்" அண்ணாச்சி

வரிசையாக இளைய தளபதி டாக்டர் விஜய் நடிச்ச (??????)
முதல் படத்திலிருந்து சுறா வரைக்கும் எல்லா
படங்களின் பெயரை எழுதிய பாக்ஸ் நம்ம "பால்" அண்ணாச்சி முன்னால்

இப்போ S.A.C " "பால்" அண்ணாச்சி விஜய் நடிச்ச படத்துல ரொம்ப நல்ல படம் எது ?

உடனே நம்ம நம்ம "பால்" அண்ணாச்சி " காதலுக்கு மரியாதை " பாக்ஸ் செலக்ட் செஞ்சது .

S.A.C " "பால்" அண்ணாச்சி விஜய் நடிச்ச படத்துல ரொம்ப நல்ல காமெடி படம் எது ?

உடனே நம்ம நம்ம "பால்" அண்ணாச்சி " friends " பாக்ஸ் செலக்ட் செஞ்சது

எல்லோருக்கும் சின்னதா "பால்" அண்ணாச்சி " மேல நம்பிக்கை வந்தது

இப்போ S.A.C " "பால்" அண்ணாச்சி விஜய் நடிச்ச படத்துல ரொம்ப நல்ல பாட்டு இருந்த எது ?

உடனே நம்ம நம்ம "பால்" அண்ணாச்சி " துள்ளாத மனமும் துள்ளும் " பாக்ஸ் செலக்ட் செஞ்சது

நம்ம S.A.C முகத்துல ஒரே மகிழ்ச்சி . " இந்த "பால்" அண்ணாச்சி எல்லாத்தையும் கரெக்டா சொல்லுது"
அப்படின்னு சொன்னார்

இப்போ நம்ம S.A.C "பால்" அண்ணாச்சி கிட்ட
"பால்" அண்ணாச்சி விஜய் நடிச்ச படத்துல மட்டமான படம் எது ?

நம்ம நம்ம "பால்" அண்ணாச்சி " குருவி " பாக்ஸ் செலக்ட் செஞ்சது

நம்ம S.A.C "பால்" அண்ணாச்சி கிட்ட
"பால்" அண்ணாச்சி விஜய் நடிச்ச படத்துல கேவலமான படம் எது ?

நம்ம நம்ம "பால்" அண்ணாச்சி " வில்லு " பாக்ஸ் செலக்ட் செஞ்சது

இப்போ நம்ம S.A.C. " இது தான் ரொம்ப முக்கியாமான கேள்வி
"பால்" அண்ணாச்சி விஜய் நடிச்ச படத்துல ரொம்ப மொக்கையான படம் எது ?

"பால்" அண்ணாச்சிக்கு ஒரே குழப்பம் .

உடனே செலக்ட் செய்ய முடியல .

10 நிமிடம் ஆனது

௨௦ நிமிடம் ஆனது

அப்புறமா ரெண்டு பாக்ஸ் செலக்ட் பண்ணுச்சு

என்ன பாக்ஸ் தெரியுமா

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
**
*
*
*
**
*

" காவல்காரன் "& " வேலாயுதம் "



11.12.09

நான் அடிச்சா தாங்க மாட்ட ... வீடு போயி சேர மாட்ட ...


விஜய் : சார் என்னோட வேட்டைக்காரன் ரிலீஸ் தேதி சொல்லவா ?

ரஜினி : வேணா கண்ணா

விஜய் : ஏன் சார்

ரஜினி : சாகர நாள் தெரிஞ்ச வாழற நாள் நரகமாயிடும் கண்ணா


பாட்டி : என்ன ஆச்சு ?
மகள் : குழந்தை அழுவுது
பாட்டி: வூட் வாட்ட்ஸ் கொடு
மகள் : அப்பா கூட அழுவுது
பாட்டி: இப்படி குடு நான் ஒன்னு கொழந்த காதுல்ல சொல்லுறேன்
மகள்: என்ன அச்சிர்யம் கொழந்த சிரிக்குது , அப்படி என்னம்மா சொன்னிக
பாட்டி : விஜய் அடுத்த படத்துல சிக்ஸ் பேக் வைக்க போறாராம்

எமன் : ஒனக்கு எந்த கிளாஸ் வேணும்
மனிதன் : எந்த கிளாஸ் இருக்கு
எமன் : A,B,C மூணு கிளாஸ் இருக்கு
மனிதன் : என்ன வித்தியாசம் ?
எமன் : A கிளாஸ் : 5 ஸ்டார் உணவு+ரம்பை டான்ஸ்+ டெய்லி 2 விஜய் படம்
B கிளாஸ் : 3 ஸ்டார் உணவு+ரம்பை டான்ஸ்+ டெய்லி 1 விஜய் படம்
C கிளாஸ் : ஒன்லி நரகம் டெய்லி ரெண்டு முறை பாம்பு கடிக்கும், 100 சவுக்கு அடி, எண்ணையில் போட்டு எடுப்பார்கள், தண்ணி மட்டுமே சாப்பாடு கிடையாது
மனிதன் : தயவு செய்து என்னக்கு C கிளாஸ் கொடுங்க எமதர்ம ராஜ


கடவுள் : பக்தனே உன் தவத்தை ஏற்றோம். என்ன வேண்டும் கேள் .
பக்தன் : பகவானே நீ எப்ப கல்கி அவதாரம் எடுத்து இந்த உலகை அழிக்க போற
கடவுள் : 18.DECEMBER.2009 அன்று தன் நான் கல்கி அவதாரம் எடுத்து இந்த உலகை அழிக்க போறேன்
பக்தன் : ரொம்ப பயங்கரமா இருக்குமோ ?
கடவுள் : மிக பயங்கரமா ?
பக்தன் : எப்படி ?
கடவுள் : அன்னைக்குதான் விஜய் " வேட்டைக்காரன் " ரிலீஸ் பண்ண போறேன் .

( அதனால தான் " நான் அடிச்சா தாங்க மாட்ட ... வீடு போயி சேர மாட்ட ... "
அப்படின்னு படுறாரு போல )


10.12.09

சன் டிவி பொங்கல் 2010 சிறப்பு திரை படம்


சன் டிவி பொங்கல் 2010 சிறப்பு திரை படம்

16.9.09

அஜய்... அப்பா, பக்கத்து வீட்டு ஆன்டி உடன் என்ன செஞ்சாரு ...

நோயாளி : டாக்டர் எனக்கு தொடையில தீ காயம்.

டாக்டர் : சரி சரி தீ காயம் மேல பர்னால் தடவு, கூட இந்த வயகரா மாத்திரைய போடு.

நோயாளி : பர்னால் சரி, எதுக்கு வயகரா மாத்திரை

டாக்டர் :காயம் மேல் உன் லுங்கி படாமல் இருக்க



அரசர் : ஏன் அமைச்சரே எதிரி நாட்டு மன்னன் நம் மீது படை எடுக்க பயபடுகிறான் ?

அமைச்சர் : ஒன்னும் இல்லை மன்னா, நம்ம அரண்மனையில் விஜய் நடிச்ச டி வி டி நிறைய இர்ருக்குன்னு ஒரு புரளி கிளப்பி விட்டேன், அதான் .



ஒரு கணவன் தன் மனைவியை குஷி படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தான். ரொம்ம்ப நாளா அவள் இவன் தாடி எடுக்க சொன்னது நினைவுக்கு வந்தது. ஒரு சலூனுக்கு போய் தாடியை ஷேவ் செய்து விட்டு வீட்டுக்கு சென்றான்.

அப்போது கரண்ட் கட் ஆகி இருந்தது. அவனுக்கு இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஆனாலும் அவன் மனைவி சீக்கிரம் வாயா.. எவ்வளோ நேரம் வெயிட் பண்ணறது " அப்படின்னு சொல்லி அவனை கட்டி புடிச்ச.

அவனுக்கு ஒரே சந்தோஷம். பரவாயில்லை நம்ம பொண்டாட்டிக்கும் நம்மள மாதிரி மூடுல தான் இருக்க, இன்னிக்கு ஒரு கை பாக்கணும் சொல்லி அவனும் கட்டி புடிச்சு வெளையாட ஆரமித்தான்.

மேட்டர் செய்யும் போது நடுவே அவள் சொன்னாள் " ஏன் புருஷன் மாதிரி ஒனக்கு தாடி இல்லை. என்னக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்றாள்.

அப்போது யாரோ கதவை தட்டினார்கள்.

உடனே அவள் " அய்யோ ஏன் புருஷன் வந்துட்டான் " என்று கத்தினாள்.

அதற்க்கு அவன் " பின் வாசப்படி கதவு எங்கே ..?" என்று கேட்டபடி ஓடினான்.




மனைவி தன் மகனுடன் சேர்ந்து தன் புருஷன் அடுத்த வெட்டு பெண்ணுடன் சல்லாபிப்பதை பார்த்துவிட்டாள். தன் புருஷனை மாட்டிவிட அவனுடன் சாப்பிடும் போது...

அவள் தன் மகனை பார்த்து .......

அஜய்... அப்பா, பக்கத்து வீட்டு ஆன்டி உடன் என்ன செஞ்சாரு ...

அஜய் : ஒன்னும் செய்யலை அம்மா

அவள் உடனே ஒரு பிஸ்கட் கொடுத்தாள்

உடனே அஜய் : அப்பா அந்த ஆன்ட்டிக்கு முத்தம் கொடுத்தார்..

அவள் உடனே மீண்டும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள்

அஜய் : அப்புறம் கட்டி புடிச்சாரு

அவள் உடனே மீண்டும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள்

அஜய் : அப்புறம் ஆன்டி கட்டி புடிச்சங்கோ

அவள் உடனே மீண்டும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள்

அஜய் : ரெண்டு பேரும் கட்டில்ல போய் படுத்தாங்கோ...

அவள் உடனே மீண்டும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள்

அஜய் : அப்புறம் நீயும் பக்கத்து வீட்டு மாமாவும் என்ன செய்வீங்களோ அதத்தான் இவங்க செஞ்சாங்க.

7.9.09

ங் கோத்தா.... ஏன் ஒரு கெட்ட வார்த்தை..?

சமிபத்தில் ரயிலில் பயணம் செய்யும் போது ஒருவர் அடுத்தவனின் காலை மிதித்துவிட்டன்.

இவன் அவனை பார்த்து கோவமாக "ங் கோத்தா கண்ணு தெரியல ..? பார்த்து போக வேண்டியதுதானே ? " என்றான்


எனக்கு இவன் ஒப்பதற்கும் அவன் இவன் காலை மிடிதத்தற்ககும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை

சாதரணமாக ஒரு வார்த்தையை நாம் உபயோகிகிக்கும் சூழ்நிலையை பொறுத்தே அது கெட்ட வார்தைக்கான அழுத்தம் பெறுகிறது. மேலும் யாராலையும் இது நல்ல வார்த்தை, இது கெட்ட வார்த்தை என்று பிரிக்கமுடியாது. அதற்க்கான அளவீடுகள் என்று ஏதும் இல்லை. மேலும் பாலின சேர்க்கை அல்லது பாலின உறுப்புக்களை அர்த்தமாக்கும் விஷயங்களையோ அல்லது சொற்களையோ தான் நாம் கெட்ட வார்த்தை என்கிறோம்.


பாலின சேர்க்கையை விரும்பும் அனைவரும் அதனையும், அதன் செயல் பாடுகளையும், அதன் உறுப்புக்களை எப்போது உபயோக படுத்துகிறோம் என்றால் நாம் அடுத்தவனை திட்டும் போது அல்லது அடுத்தவனை கேவலப்படுத்தும் போது தான். நம்மால் விரும்பி செய்ய படுகிற ஒரு விஷயம் ஏன் அடுத்தவனை கேவல படுதவோ, வெருப்பெத்தவோ பயன் படுத்துகிறோம் என்று தெரியவில்லை.


ங் கோத்தா என்ற சொல்லை " நான் ஓத்தா " என்று பிரித்து பொருள் கொள்ளலாம்.


அடுத்தவனை திட்டும் போது " ங் கோத்தா " ( நான் ஓத்தா...) என்று சொன்னால், நாம் எதை மீன் பண்ணுகிறோம் ? ..... நீ ஓத்தா என்றால் என்ன ? ஒத்தா தேன் வரும் என்று அர்த்தமாகுமா?

ங்கோத்தா...... எனக்கு ஒன்னும் புரியலை.